பார்கவி ராவ்
பார்கவி பிரபஞ்சன் ராவ் (14 ஆகஸ்ட் 1955- 23 மே 2008) சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவர் கிரீஷ் கர்னாட் எழுதிய பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார். இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்கள் எழுதிய நூறு சிறுகதைகளைத் தொகுத்து, மொழிபெயர்த்து இவர் எழுதிய நூரெல்லா பான்டா தெலுங்கு மொழி இலக்கியத்தின் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இவர் ஐதராபாத்தில் மாரடைப்பால் 23 மே 2008ல் காலமானார்.[1][2][3]
பார்கவி ராவ்
| இயற்பெயர் | பார்கவி ராவ் |
|---|---|
| பிறந்ததிகதி | 14 ஆகஸ்ட் 1944 |
| பிறந்தஇடம் | பெல்லாரி, கர்நாடகா |
| இறப்பு | 23 May 2008 |
| பணி | எழுத்தாளர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர் |
| தேசியம் | இந்தியா |
| வகை | புனைகதை |
மேற்கோள்கள்
- ↑ "Prism Books – Literary Works of Bhargavi Rao". Prism Books Co. Archived from the original on 29 ஏப்பிரல் 2014. Retrieved 25 மே 2008.
- ↑ "Translating Poems". Anukriti.net. Archived from the original on 23 செப்டெம்பர் 2015. Retrieved 25 மே 2008.
- ↑ "Muse India". Muse India. Archived from the original on 9 அக்டோபர் 2007. Retrieved 25 மே 2008.