பித்தர்காம் (Bhitargaon), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் பண்டைய ஊராகும். இங்கு குப்தப் பேரரசு காலத்தில் 5ஆம் நூற்றாண்டில் செங்கல்லால் கட்டப்பட்ட அழகிய கோயில் தற்போது பாழடைந்துள்ளது.[1] [2]

பித்தர்காம்
படிமம்:Gupt kalin mandir bhitargaon (cropped).jpg
பித்தர்காம் கோயில்
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude.
இருப்பிடம்கான்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
ஆயத்தொலைகள்26°12′38″N 80°16′34″E / 26.210556°N 80.276111°E / 26.210556; 80.276111
வகைபண்டைய இந்துக் கோயில்
வரலாறு
கட்டப்பட்டதுகிபி ஐந்தாம் நுற்றான்டின் இறுதியில்
கலாச்சாரம்குப்தப் பேரரசு
படிமம்:Bhitargaon back.jpg
பித்தர்காம் கோயிலின் பக்கவாட்டுக் காட்சி, ஆண்டு 1875

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


  1. Michell, George, The Penguin Guide to the Monuments of India, Volume 1: Buddhist, Jain, Hindu, p. 157, 1989, Penguin Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140081445
  2. Harle, James C. The Art and Architecture of the Indian Subcontinent (in ஆங்கிலம்). Yale University Press. p. 116. ISBN 978-0-300-06217-5.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பித்தர்காம்&oldid=435944" இலிருந்து மீள்விக்கப்பட்டது