பியேர் டி பெர்மா
பியரே டி பெர்மா (Pierre de Fermat), பிரெஞ்சுக் கணிதவியலாளர் ஆவார். வளைகோடுகளின் பெரிய, சிறிய குத்துக்கோடுகளைக் கண்டறிய எளிய முறையை கண்டுபிடித்தவர் இவரே. இவர் கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளைக் கற்றவர்.
| பியரே டி பெர்மா | |
|---|---|
| படிமம்:Pierre de Fermat.jpg | |
| பிறப்பு | 17 ஆகத்து 1601 பெஆமொன்ட்-தே -லோமக்னே பிரான்சு |
| இறப்பு | January 12, 1665 (aged 63) காஸ்ற்றேஸ் பிரான்சு |