பிரிட்டோரியா
பிரிட்டோரியா (en:Pretoria), தென்னாபிரிக்காவின் செயலகத் தலைநகரம் ஆகும். இது கோட்டெங் மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சட்டமன்ற தலைநகரமாக கேப் டவுனும், நீதித்துறைத் தலைநகரமாக புளூம்பொன்டெயினும் விளங்குகின்றன. இது ஷ்வானே நகர மாநகரசபையினுள் அமைந்துள்ளது.
-
ஒன்றிய கட்டிடங்கள்
-
தேசிய தாவரவியல் பூங்காக்கள்
-
பிரிட்டோரியா
பிரிட்டோரியா | |
|---|---|
| View from the Union Buildings. View from the Union Buildings. | |
| குறிக்கோளுரை: Præstantia Prævaleat Prætoria (May Pretoria Be Pre-eminent In Excellence) | |
| நாடு | |
| மாகாணம் | கோட்டெங் |
| மாநகரம் | ஷ்வானே நகரம் (City of Tshwane) |
| தோற்றம் | 1855 |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 1,644 km2 (635 sq mi) |
| ஏற்றம் | 1,271 m (4,170 ft) |
| மக்கள்தொகை (2007) | |
| • மொத்தம் | 23,45,908 |
| • அடர்த்தி | 856/km2 (2,220/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+2 (தெ.நி.நே) |
| இடக் குறியீடு | 012 |