பிரோசா பேகம்
பிரோசா பேகம் (Firoza Begum, சூலை 28, 1930 - செப்டம்பர் 9, 2014) வங்காளதேசத்தின் புகழ்பெற்ற நஸ்ருல் கீத்தி பாடகி ஆவார்.[1] இந்தியத் துணைக்கண்டத்தின் பல தலைமுறைகளாக வங்காள இசை இரசிகர்களால் இசையரசியாக கருதப்படுகிறார்.[2]
| பிரோசா பேகம் | |
|---|---|
| பிறப்பு | சூலை 28, 1930
. பாரீத்பூர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்போது வங்காளதேசம்). |
| இறப்பு | 9 September 2014 (aged 84) |
| தேசியம் | வங்காளதேசம்i |
| பணி | பாடகி |
| செயற்பாட்டுக் காலம் | 1940-2014 |
| பெற்றோர் | மொகமது இசுமாயில் பேகம் கோக்கபுன்னிசா[1] |
| வாழ்க்கைத் துணை | கமல் தாஸ்குப்தா (மணம். 1955– இறப்பு. 1974) |
| பிள்ளைகள் | தகசின் அகமது அமீன் அகமது சபீன் அகமது |
| விருதுகள் |
|
மேற்சான்றுகள்
- ↑ 1.0 1.1 "ফিরোজা বেগম". Archived from the original on 2011-10-15. Retrieved 2012-11-26.
- ↑ http://www.thedailystar.net/online/legendary-nazrul-singer-feroza-begum-passes-away-40920