பிளாரினா[1]
புதைப்படிவ காலம்:பிளியோசீன் பிந்தையக் காலம் முதல்
தெற்கு குட்டை வால் மூஞ்சூறு, பி. கரோலினென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
யூலிபோடைப்ளா
குடும்பம்:
தால்பிடே
பேரினம்:
பிளாரினா

மாதிரி இனம்
பி. கரோலினென்சிசு

தால்போய்டெசு[1]

சிற்றினம்

5, உரையினை காண்க

பிளாரினா (Blarina) எனும் பேரினத்தினைச் சேர்ந்த மூஞ்சூறுக்கள் பொதுவாக குட்டை வால் மூஞ்சூறு என்று அழைக்கப்படும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது. வடஅமெரிக்காவில் காணப்படும் மூஞ்சூறுக்கள் ஒப்பீட்டளவில் குட்டை வால்களைக் கொண்டுள்ளது.

விளக்கம்

இவை 32 பற்களைக் கொண்டுள்ளன. மேலும் இவை சிவப்பு-பல் கொண்ட மூஞ்சூறு துணைக்குடும்பத்தில் உள்ளன. இவை பொதுவாக அடர் உரோமங்கள், தடிமனான கால்களைக் கொண்டுள்ளன. இந்த விலங்குகளின் உமிழ்நீர் நச்சுத்தன்மை வாய்ந்தது. இதன் மூலம் இவை இரை விலங்குகலை செயலிழக்கச் செய்கின்றன.[2]

சிற்றினங்கள்

இப்பேரினத்தின் கீழ் உள்ளச் சிற்றினங்கள்:[1]

  • வடக்கு குட்டை வால் மூஞ்சூறு பி. பிரெவிகாட
  • தெற்கு குட்டை வால் மூஞ்சூறு, பி. கரோலினென்சிசு
  • எலியாட் குட்டை வால் மூஞ்சூறு, பி. கைலோஃபாகா
  • எவர்கிலேட்சு குட்டை வால் மூஞ்சூறு பி. பெனின்சுலே
  • செர்மனின் குட்டை வால் மூஞ்சூறு, பி. செர்மனி ஒருவேளை அழிந்திருக்கலாம்.[3][4]

சூழலியல் நோயியல்

குட்டை வால் மூஞ்சூறுக்கள் லைம் நோய், மனித பேபிசியோசிசு கடத்தியாகும்.[5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  2. "Purification and characterisation of blarinasin, a new tissue kallikrein-like protease from the short-tailed shrew Blarina brevicauda: comparative studies with blarina toxin". Biological Chemistry 386 (2): 177–82. February 2005. doi:10.1515/BC.2005.022. பப்மெட்:15843162. https://archive.org/details/sim_biological-chemistry_2005-02_386_2/page/176. 
  3. "Blarina shermani". NatureServe Explorer. Retrieved 2023-03-30.
  4. "Blarina shermani Hamilton, 1955". www.mammaldiversity.org. Retrieved 2023-03-30.
  5. Telford III, S. R., Mather, T. N., Adler, G. H., & Spielman, A. (1990). Short-tailed shrews as reservoirs of the agents of Lyme disease and human babesiosis. The Journal of parasitology, 681-683 (abstract)
"https://tamilar.wiki/w/index.php?title=பிளாரினா&oldid=440051" இலிருந்து மீள்விக்கப்பட்டது