பிஸ் ஸ்டோன்
பிஸ் ஸ்டோன் 1974ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி பிறந்தார். இவர் ஜெக் டேர்சே மற்றும் இவான் வில்லியம்ஸ் (வலைப்பதிவர்) போன்று டுவிட்டர் நிறுவுனர்களில் முக்கிய ஒருவராகவும் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனராகவும் அறியப்படுகின்றார்.
| பிஸ் ஸ்டோன் | |
|---|---|
| பிறப்பு | கிறிஸ்டோபர் ஐசக் ஸ்டோன் மார்ச்சு 10, 1974 |
| இருப்பிடம் | அமெரிக்கா |
| பணி | டுவிட்டர் நிறுவன இயக்குநர், மென்பொருள் பொறியியளலர் |
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.