பி.என். குமார்
பி.என். குமார் (B. N. Kumar) இந்திய இராணுவத்தில் படைத்துறைப் பணித்தலைவராகப் பணியாற்றிய ஓர் அதிகாரியாவார்.[1] பக்ரா நங்கல் திட்டம், பியாசு அணை மற்றும் பியாசு சட்லெச்சு இணைப்பு திட்டத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை நிர்வகிக்கும் அரசு நிறுவனமான பக்ரா பியாசு மேலாண்மை வாரியத்தின் தலைவராக இருந்தார்.[2] 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று சண்டிகரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[3][4] கிளர்ச்சியின் போது சீக்கிய போராளிகளால் கொல்லப்பட்ட மிக உயர்ந்த இராணுவ வீரராக இவர் கருதப்படுகிறார்.[5]
பி.என். குமார் B. N. Kumar | |
|---|---|
| இறப்பு | 7 நவம்பர் 1988 சண்டிகர், இந்தியா |
| சார்பு | |
| சேவை/ | படிமம்:Flag of Indian Army.svg இந்தியத் தரைப்படை |
| தரம் | படைத்துறைப் பணித்தலைவ |
மேற்கோள்கள்
- ↑ Bhatnagar, Ved (1998). Challenges to India's Integrity: Terrorism, Casteism, Communalism. Jaipur: Rawat Publications. pp. 211–212. ISBN 978-81-7033-442-2.
- ↑ Dilagīra, Harajindara Siṅgha (1997). The Sikh Reference Book. Sikh Educational Trust for Sikh University Centre, Denmark. pp. 710. ISBN 9780969596424.
- ↑ Assassins in Punjab Kill an Indian Army General - New York Times
- ↑ Singh, Gurmit (1989). History of Sikh Struggles. Vol. 4. Atlantic Publishers & Distributors. p. 108.
- ↑ Sifakis, Carl (2013). Encyclopedia of Assassinations: More than 400 Infamous Attacks that Changed the Course of History (Revised ed.). Skyhorse Publishing, Inc. ISBN 9781626363250.
On November 7, 1988, gunmen presumed to be Sikhs machine-gunned to death Major General B. N. Kumar, the highest ranking Indian army officer to be killed by terrorists in six years of violence in the Punjab.