பீமா ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் பீமசங்கர் மலையில் துவங்குகிறது. இது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது. பீமா ஆறு தென்கிழக்காக 725 கிலோமீட்டர்கள் மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திர மாநிலங்கள் வழியாக பாய்கிறது. இது கிருஷ்ணா ஆற்றின் முதன்மையான துணையாறுகளில் ஒன்றாகும்.[1]

பீமா ஆறும் நிரா ஆறும் மகாராஷ்டிரத்தின் பெரிய ஆறுகளில் ஒன்று ஆகும்.

மேற்கோள்கள்

  1. Khan, Mirza Mehdy (1909). "Rivers". Hyderabad State. Imperial Gazetteer of India, Provincial Series. Calcutta: Superintendent of Government Printing. pp. 97–98. கணினி நூலகம் 65200528.
"https://tamilar.wiki/w/index.php?title=பீமா_ஆறு&oldid=440799" இலிருந்து மீள்விக்கப்பட்டது