புசு ஆறு
புசு ஆறு அல்லது புசோ ஆறு (Busu or Buso River) பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள மொரோபே மாகாணத்தில் லே மாவட்டத்தில் டாலி, டிக்கேலிங், வாகங் அருகில் ஓடும் ஓர் ஆறாகும்.[1] இது அந்நாட்டின் மிக வேகமாக ஓடும் ஆறாகும்.[2] உலகின் மிக வேகமாக ஓடும் ஆறுகளில் புசு ஆறுகளில் ஆறாவது இடத்தைப் பிடித்து உள்ளது.
| புசு ஆறு புசோ ஆறு | |
|---|---|
புசு ஆற்றின் மேலொரு பாலம் | |
| அமைவு | |
| நாடு | |
| பகுதி | மொரோபே மாகாணம் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | பப்புவா நியூ கினி |
| • ஆள்கூறுகள் | 6°40′S 147°6′E / 6.667°S 147.100°E |
| • ஏற்றம் | 69 m |
சான்றுகள்
- ↑ "Buso River, Papua New Guinea". Retrieved 2022-11-29.
- ↑ "Study begins for new bridge over fast-flowing Papua New Guinea river". www.bridgeweb.com. 2016-02-29. Retrieved 2022-11-29.