புனித உரோமைப் பேரரசு

(புனித ரோம் பேரரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புனித உரோமப் பேரரசு (Holy Roman Empire) நடு ஐரோப்பாவில் மத்திய காலப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இப்பேரரசின் முதலாவது அரசன் உரோமப் பேரரசின் முதலாம் ஒட்டோ (கிபி 962) ஆவான்.[1] அரசாங்கத்தின் செயல்பாடு மன்னருக்கும் ஆட்சிக்குட்பட்டவர்களுக்கும் இடையிலான இணக்கமான ஒத்துழைப்பைச் சார்ந்தது.[2] 15ம் நூற்றாண்டில் இருந்து இப்பேரரசு ஜேர்மன் இனத்தின் புனித ரோமப் பேரரசு என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டது.

புனித உரோமப் பேரரசு
Holy Roman Empire
962–1806
15ம்-19ம் நூற்றாண்டுகளில் புனித ரோமப் பேரரசின் சின்னம்
1630களில் புனித ரோமப் பேரரசு
1630களில் புனித ரோமப் பேரரசு
நிலைபேரரசு
தலைநகரம்வேறுபட்டவை
பேசப்படும் மொழிகள்இலத்தீன், ஜெர்மன் மொழி, இத்தாலிய, செக், டச்சு, பிரெஞ்சு, சிலோவேனிய, மற்றும் பல.
சமயம்
கத்தோலிக்க திருச்சபை, புன்னார் லூத்தரனியம் மற்றும் கால்வினியம்
அரசாங்கம்முடியாட்சி
பேரரசன் 
• 962967
ஒட்டோ I
• 1027–1039
கொன்ராட் II
• 1530–1556
சார்ல்ஸ் V
• 1637–1657
பேர்டினண்ட் III
• 1792–1806
பிரான்சிஸ் II
வரலாற்று சகாப்தம்மத்திய காலம்
• ஒட்டோ I இத்தாலியின் பேரரசன் ஆதல்.
பெப்ரவரி 2 962 962
1034
• ஆக்ஸ்பூர்கில் அமைதி
செப்டம்பர் 25 1555
• வெஸ்ட்பாலியாவில் அமைதி
அக்டோபர் 24 1648
• முடிவு
ஆகஸ்ட் 6 1806 1806
முந்தையது
பின்னையது
படிமம்:Ludwig der Deutsche.jpg கிழக்கு பிரான்சியா
பழைய சுவிஸ் கூட்டமைப்பு படிமம்:Flag of Switzerland.svg
டச்சு குடியரசு
ரைன் கூட்டமைப்பு
ஆஸ்திரியப் பேரரசு படிமம்:Flag of the Habsburg Monarchy.svg
முதலாவது பிரெஞ்சுப் பேரரசு
புரூசிய இராச்சியம் படிமம்:Flag of the Kingdom of Prussia (1803-1892).svg

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Peters, Edward (1977). Europe: the World of the Middle Ages (in ஆங்கிலம்). Prentice-Hall. p. 418. ISBN 978-0-13-291898-5. Retrieved 6 February 2022.
  2. "Holy Roman Empire | Definition, History, Maps, & Significance | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). Retrieved 2023-05-06.
"https://tamilar.wiki/w/index.php?title=புனித_உரோமைப்_பேரரசு&oldid=443799" இலிருந்து மீள்விக்கப்பட்டது