புபொப 38
புபொப 38 ( NGC 38 ) என்று புதிய பொதுப் பட்டியலில் பட்டியலிடப்பட்டிருப்பது பீசசு விண்மீன் தொகுதியில் உள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடை ஆகும். இது புறவமைப்பு விண்மீன் பேரடைகள் பட்டியலில் புபேப -1-1-47, என்றும் சுடீபன் XII அல்லது முதன்மை விண்மீன் பேரடைகள் பட்டியலில் முபேப 818 என்றும் அழைக்கப்படுகிறது.
| புபொப 38 | |
|---|---|
புபொப 38 (2MASS) | |
| கண்டறிந்த தகவல்கள் | |
| வல எழுச்சிக்கோணம் | 00h 11m 47s |
| பக்கச்சாய்வு | -05° 35′ 11″ |
| செந்நகர்ச்சி | 0.026802[1] |
| வகை | சுருள் விண்மீன் பேரடை |
| தோற்றப் பரிமாணங்கள் (V) | 1.4 x 1.3 |
| தோற்றப் பருமன் (V) | 13.3[2] 14.3[1] |
| இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் | |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0038. Retrieved 2010-05-04.
- ↑ "SEDS: Revised NGC Data for NGC 38". Archived from the original on 2007-10-20. Retrieved 2014-12-13.
வெளிப்புற இணைப்புகள்
- புபொப 38 WikiSky இல்: DSS2, SDSS, GALEX, IRAS, Hydrogen α, X-Ray, Astrophoto, Sky Map, Articles and images
- NGC 38[தொடர்பிழந்த இணைப்பு]