பிராவிடென்ஸ்
(புரொவிடன்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிராவிடென்ஸ் அமெரிக்காவின் றோட் தீவு மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 175,255 மக்கள் வாழ்கிறார்கள்.
பிராவிடென்ஸ் நகரம் | |
|---|---|
| அடைபெயர்(கள்): Little Rhody, The Ocean State, Beehive of Industry, The Renaissance City, The Divine City | |
ரோட் தீவில் அமைந்திடம் | |
| நாடு | |
| மாநிலம் | ரோட் தீவு |
| மாவட்டம் | பிராவிடென்ஸ் |
| அரசு | |
| • மாநகராட்சித் தலைவர் | டேவிட் என். சிசிலீன் (D) |
| பரப்பளவு | |
| • நகரம் | 53.2 km2 (20.5 sq mi) |
| • நிலம் | 47.8 km2 (18.5 sq mi) |
| • நீர் | 5.3 km2 (2.1 sq mi) |
| ஏற்றம் | 23 m (75 ft) |
| மக்கள்தொகை (2006) | |
| • நகரம் | 1,75,255 |
| • அடர்த்தி | 3,666/km2 (9,473/sq mi) |
| • பெருநகர் | 16,22,520 |
| நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
| • கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
| இடக் குறியீடு | 401 |
| FIPS | 44-59000[1] |
| GNIS feature ID | 1219851[2] |
| இணையதளம் | http://www.providenceri.com |
மேற்கோள்கள்
- ↑ "American FactFinder". United States Census Bureau. Retrieved 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. Retrieved 2008-01-31.