புர்வா அருவி (Purwa Falls) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள அருவியாகும்.

புர்வா அருவி
Purwa Falls
அமைவிடம்ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறு24°46′59″N 81°15′54″E / 24.783°N 81.265°E / 24.783; 81.265
மொத்த உயரம்70 மீட்டர்கள் (230 அடி)
நீர்வழிதாம்சா ஆறு/தான்சு

அருவி

ரேவா மேட்டுநிலம் வழியாக இறங்கி வடக்கு நோக்கி வடிந்து செல்லும் தான்சு ஆறு 70 மீட்டர்கள் (230 அடி) உயரமுடைய புர்வா அருவியாக தோற்றமளிக்கின்றது.[1][2]

புர்வா நீர்வீழ்ச்சி ஆற்றின் ஓட்டத்தால் ஏற்படும் ஒரு முறிவுப் புள்ளியின் எடுத்துக்காட்டு. ஆற்றோட்டத்தில் மலை முகடுகளுக்கிடையே செங்குத்தாக நீர் விழுந்து நீர்வீழ்ச்சியாக மாற வழிவகுக்கிறது.[3]

மேற்கோள்கள்

  1. K. Bharatdwaj (2006). Physical Geography: Hydrosphere. ISBN 9788183561679. Retrieved 2010-07-02. {{cite book}}: |work= ignored (help)
  2. K.L.Rao (1979). India's Water Wealth. ISBN 9788125007043. Retrieved 2010-07-02.
  3. A.Z.Bukhari (2005). Encyclopedia of nature of geography. ISBN 9788126124435. Retrieved 2010-07-11. {{cite book}}: |work= ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/w/index.php?title=புர்வா_அருவி&oldid=443092" இலிருந்து மீள்விக்கப்பட்டது