புழக்கல் ஆறு
புழக்கல் ஆறு (Puzhakkal River) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் மேற்கு நோக்கி பாயும் ஆறு ஆகும். இது கிள்ளன்னூர் மலையிலிருந்து உருவாகி திருச்சூர் கோலே சதுப்புநிலத்தில் வடிகிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 29 கிலோ மீட்டரும் வடிநிலப்பரப்பு 234 கி.மீ. 2 ஆகும். இந்த ஆற்றின் முக்கிய துணை ஆறுகளாக பரத்தோடு, நடுத்தோடு, பூமலத்தாடு மற்றும் கட்டச்சிற்றோடு உள்ளன.[1][2]
| புழக்கல் ஆறு | |
|---|---|
புழக்கல் ஆறு திருச்சூர் நகரில் | |
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | கிள்ளன்னூர் மலைகள் |
| • ஏற்றம் | 525 m (1,722 அடி) |
| முகத்துவாரம் | |
• அமைவு | திரிச்சூர் கோலே ஈரநிலம் |
| நீளம் | 29 km (18 mi) |
மேற்கோள்கள்
- ↑ River Disputes in India: Kerala Rivers Under Siege by S. N. Sadasivan. Mittal Publications. 2003. ISBN 9788170999133. Retrieved 2012-10-18.
- ↑ "Shodhganga" (PDF). Puzhakkal. Retrieved 2012-10-18.