பூட்டானிய இசை என்பது, பூட்டான் நாட்டிலுள்ள ஒரு இசை வகை ஆகும். பூட்டானிய இசையில் சுங்த்ரா மற்றும் போயெத்ரா போன்ற செம்மிசை இசை வகைகளும் இரிக்சார் போன்ற நவீன இசை வகைகளும் உண்டு.