பூபேசு சௌபே (Bhupesh Chaubey) ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்திரப் பிரதேச மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள இராபர்ட்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.[1]

பூபேசு சௌபே
உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
மார்ச் 2017 – 2022
தொகுதிஇராபர்ட்கஞ்ச், சோன்பத்ரா மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்ராபர்ட்ஸ்கஞ்ச், உத்தரப் பிரதேசம்
பணிசட்டமன்ற உறுப்பினர்
தொழில்அரசியல்வாதி

அரசியல் வாழ்க்கை

பூபேசு சௌபே, 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இராபர்ட்சுகஞ்ச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்னர் தொடர்ந்து, உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார்.[2]

வகித்த பதவிகள்

எண் தொடக்கம் முடிவு பதவி குறிப்புகள்
1 2017 2022 17-ஆவது உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினர்

மேற்கோள்கள்

  1. "Live ROBERTSGANJ Seat Election Result 2022 in Uttar Pradesh".
  2. "Candidate affidavit". myneta.info.
"https://tamilar.wiki/w/index.php?title=பூபேஷ்_சௌபே&oldid=446372" இலிருந்து மீள்விக்கப்பட்டது