பெண் புலிகள்
(பெண்புலிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்த கட்டுரை உசாத்துணைகள் பட்டியல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர். |
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளில் பெண் போராளிகள் பெண் புலிகள் என அழைக்கப்பட்டனர். பெண்புலிகள் தமக்கெனத் தனியான படைப்பிரிவுகளைக் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துக் கட்டமைப்புக்களிலும் பெண் போராளிகள் தங்கள் பங்களிப்பினைச் செலுத்தியிருந்தனர். சிறீலங்கா படையினருடன் பல்வேறு சண்டைகளையும் பெண் போராளிகள் தனியே தங்கள் படையணிகளைக் கொண்டு மேற்கொண்டிருந்தனர்.