பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன்

தமிழர்விக்கியிலிருந்து
(பெரிய பிரித்தானியாவின் ஆன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆன்
படிமம்:Dahl, Michael - Queen Anne - NPG 6187.jpg
மைக்கேல் தாலின் ஓவியம், 1705
இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்தின் அரசி, இசுக்காட்லாந்தின் அரசி
ஆட்சிக்காலம்8 மார்ச் 1702 – 1 மே 1707
முடிசூடல்23 ஏப்ரல் 1702
முன்னையவர்வில்லியம் III
பெரிய பிரித்தானியா, அயர்லாந்தின் அரசி
ஆட்சிக்காலம்1 மே 1707 – 1 ஆகத்து 1714
பின்னையவர்முதலாம் ஜார்ஜ்
பிறப்பு(1665-02-06)6 பெப்ரவரி 1665
புனித யேம்சு அரண்மனை, வெஸ்ட்மின்ஸ்டர்
இறப்பு1 August 1714(1714-08-01) (aged 49)
கென்சிங்டன் அரண்மனை, மிடில்செக்சு
புதைத்த இடம்24 ஆகத்து 1714
துணைவர்டென்மார்க்கின் இளவரசர் ஜார்ஜ்
குழந்தைகளின்
#Pregnancies
இளவரசர் வில்லியம்
மரபுஇசுட்டூவர்ட்டு அரச குடும்பம்
தந்தையேம்சு II & VII
தாய்ஆன் ஐடு
மதம்இங்கிலாந்து திருச்சபை
கையொப்பம்ஆன்'s signature

ஆன் (Anne, 6 பெப்ரவரி 1665 – 1 ஆகத்து 1714)[n 1] இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்தின் அரசியாக 8 மார்ச் 1702 அன்று அரியணை ஏறினார். மே 1, 1707இல் ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி அவரது ஆட்சியின் கீழிருந்த இங்கிலாந்து, இசுக்காட்லாந்து இராச்சியங்கள் இணைந்து, ஒற்றை இறைமையுள்ள நாடாக, பெரிய பிரித்தானியா என அறியப்பட்டது. ஆன் தொடர்ந்து பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசியாக ஆண்டு வந்தார்.

வாழ்க்கை வரலாறு

படிமம்:Half-crown of Anne.jpg
ஆன் அரசியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள நாணயம்

இரண்டாம் யேம்சுக்கும் (1633-1701) ஆன் ஹைடுக்கும் மகளாக 1665ஆம் ஆண்டு பெப்ரவரி 6இல் பிறந்தார்.[1][2] 1683 சூலை 28 அன்று டென்மார்க்கின் அரசர் பிரெடிரிக்கின் மகனும் இளவரசனுமான ஜார்ஜை (1653-1708) திருமணம் புரிந்தார்.

1705 மார்ச் 8இல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து குடியரசு இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார். 1707 மே 1இல் 'ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி' இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து இணைந்த பெரிய பிரித்தானியாவின் அரசியானார்.

1714 ஆகஸ்டு 1 காலையில் ஆன் அரசி மரணமடைந்தார்.[3][4]

குறிப்புகள்

  1. இக்கட்டுரையில் உள்ள அனைத்து நாட்களும் ஆன் வாழ்ந்த நாட்களில் பெரிய பிரித்தானியாவில் பின்பற்றப்பட்ட பழைய பாணி யூலியன் நாட்காட்டியை ஒட்டியது; ஒரே விலக்கு இங்கிலாந்தின் புத்தாண்டுத் துவக்கமான 25 மார்ச்சுக்கு மாற்றாக ஆண்டுகள் 1 சனவரியில் துவங்குவதாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள்

  1. Gila Curtis, "The Life and Times of Queen Anne"; Weidenfeld & Nicolson, இலண்டன்,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-297-99571-5 12 முதல் 17 வரை பக்கங்கள்
  2. Edward Gregg, "Queen Anne"; New Haven and London: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-09024-2 பக்கம் 4
  3. Anne Somerset (2012)."Queen Anne: The Politics of Passion". London: HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-00-720376-5 ; പേജ് 394
  4. Edward Gregg, "Queen Anne"; New Haven and London: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-09024-2 பக்கம் 528

வெளி இணைப்புகள்