மாபெருங்கணவாய்
(பெருங் கணவாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மாபெருங்கணவாய் | |
|---|---|
| சராசரி மனிதனுடன் ஒப்பிடுகையில் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | |
| பேரினம்: | Mesonychoteuthis Robson, 1925
|
| இனம்: | M. hamiltoni
|
| இருசொற் பெயரீடு | |
| Mesonychoteuthis hamiltoni Robson, 1925 | |
| Global range of M. hamiltoni | |
மாபெருங்கணவாய் (colossal squid) என்னும் உயிரினம் மெல்லுடலிகளில் மிகப்பெரிய உயிரினமாகும். 30 செ.மீ அகலத்திற்கு மிகப்பெரிய கண்களைப் பெற்றுள்ளது.[1] இது 12-14 மீட்டர்வரை (39-46 அடி) வளரக்கூடியது. இதற்கு இருளிலும் மிக நன்றாகப் பார்க்கும் திறன் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ தி இந்து தமிழ் 17.12.20014 மாயாபஜார் இணைப்பு