பெல்சர் குடா
பெல்சர் குடா (Belcher Bay) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவின் வடமேற்கு கரையோரம் கென்னடி நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடாவாகும்.