பேங்குனர் (Bankner) என்பது இந்தியாவின் தில்லி மாநிலத்தின் வடக்கு தில்லி மாவட்டத்தில் உள்ள நரேலா தாலுகாவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது நரேலா சட்டமன்றத் தொகுதியில் உள்ளது.

பேங்குனர்
Bankner

பேங்குனர் Bankner is located in டெல்லி
பேங்குனர் Bankner
பேங்குனர்
Bankner
இந்தியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°50′53″N 77°04′17″E / 28.84819°N 77.07144°E / 28.84819; 77.07144
நாடு இந்தியா
ஒன்றியப் பிரதேசம்தில்லி
மாவட்டம்வடக்கு தில்லி மாவட்டம்
வட்டம் (தாலுகா)நரேலா
அரசு
 • வகைஅரசாங்கம்
 • நிர்வாகம்தில்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்21,085
மொழிகள்
 • அலுவல்இந்தி, அரியான்வி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
110040
இணையதளம்{{URL|example.com|optional display text}}

மக்கள் தொகையியல்

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] பேங்குனர் கிராமத்தின் மக்கள் தொகை 21085 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்கள் 52% மற்றும் பெண்கள் 48% இருந்தனர். பேங்குனர் கிராமத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 80% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகம் ஆகும். ஆண்களில் 85% மற்றும் பெண்கள் 75% கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். மக்கள் தொகையில் 16% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாவர்.

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பேங்குனர் கிராமத்தின் மக்கள் தொகை 14788 ஆகும். இம்மக்கள் தொகையில் 8042 ஆண்களும் 6746 பெண்களும் இருந்தனர். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 2011 ஆகும். இது பேங்குனர் கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 13.60% ஆகும். பேங்குனர் கிராமத்தின் கல்வியறிவு விகிதம் மாநில சராசரியான 86.21% என்பதை விட குறைவாக 81.08% இருந்தது. இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் சுமார் 87.86% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 73.06% ஆகவும் இருந்தது.[2]

மேற்கோள்கள்

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
  2. "Bankner Census Town City Population Census 2011-2025 | Delhi". www.census2011.co.in. Retrieved 2025-09-18.
"https://tamilar.wiki/w/index.php?title=பேங்குனர்&oldid=450179" இலிருந்து மீள்விக்கப்பட்டது