பேராமை
A leatherback sea turtle digging in the sand
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
Reptile
வரிசை:
turtle
துணைவரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
பேரினம்:
Dermochelys

இனம்:
D. coriacea
இருசொற் பெயரீடு
Dermochelys coriacea
(Vandelli, 1761)[1]
வேறு பெயர்கள் [3]
  • Testudo coriacea Vandellius, 1761
  • Testudo coriaceous Pennant, 1769 (ex errore)
  • Testudo arcuata Catesby, 1771
  • Testudo lyra Lacépède, 1788
  • Testudo marina Wilhelm, 1794
  • Testudo tuberculata Pennant, 1801
  • Chelone coriacea Brongniart, 1805
  • Chelonia coriacea Oppel, 1811
  • Testudo lutaria Rafinesque, 1814
  • Dermochelys coriacea Blainville, 1816
  • Sphargis mercurialis Merrem, 1820
  • Coriudo coriacea Fleming, 1822
  • Scytina coriacea Wagler, 1828
  • Dermochelis atlantica LeSueur, 1829 (nomen nudum)
  • Sphargis coriacea Gray, 1829
  • Sphargis tuberculata Gravenhorst, 1829
  • Dermatochelys coriacea Wagler, 1830
  • Chelyra coriacca Rafinesque, 1832 (ex errore)
  • Dermatochelys porcata Wagler, 1833
  • Testudo coriacea marina Ranzano, 1834
  • Dermochelys atlantica Duméril & Bibron, 1835
  • Dermatochelys atlantica Fitzinger, 1835
  • Dermochelydis tuberculata Alessandrini, 1838
  • Sphargis coriacea var. schlegelii Garman, 1884
  • Dermatochaelis coriacea Oliveira, 1896
  • Sphargis angusta Philippi, 1899
  • Dermochelys schlegelii Stejneger, 1907
  • Dermatochelys angusta Quijada, 1916
  • Dermochelys coriacea coriacea Gruvel, 1926
  • Dendrochelys (Sphargis) coriacea Pierantoni, 1934
  • Dermochelys coriacea schlegeli Mertens, Müller & Rust, 1934 (ex errore)
  • Chelyra coriacea Bourret, 1941
  • Seytina coriacea Bourret, 1941
  • Sphargis schlegelii Bourret, 1941
  • Dermochelys coriacea schlegelii Carr, 1952
  • Dermochelys coriacea schlegelli Caldwell, 1962 (ex errore)
  • Dermochelys schlegeli Barker, 1964
  • Dermochelys coricea Das, 1985 (ex errore)

பேராமை அல்லது ஏழுவரி ஆமை, ஓங்கல் ஆமை, தோல்முதுகு ஆமை (Leather back turtle or Luth) எனவும் அழைக்கப்படும்[4] இந்த ஆமையின் அறிவியல் பெயர் "Dermochelys Coriacea" ஆகும். இது கடல் ஆமைகளின் வகைகளுள் ஒன்றாகும். உலகத்திலேயே மிகவும் பெரிய கடல் ஆமை இதுதான்.[5] ஏறத்தாழ 1–1.75 மீ (3.3–5.7 அடி) நீளமும் 250 - 700 கிலோவரை எடையும் இருக்கும். இதன் மிக மென்மையான மேல் ஓடு சாம்பல் நிறம் கலந்த தவிட்டு வண்ணத்தில் வெண் புள்ளிகளுடன் இருக்கும்.[6][7] மழைக் காலத்தில் இது கரைக்கு வந்து, ஒரு மீட்டர் ஆழத்தில் குழி தோண்டி முட்டைகள் இடும். ஒரு முறையில் 80 லிருந்து 100 முட்டைகள் வரை இடும். இவ்வகை ஆமைகளை, இவற்றின் முட்டைகளுக்காகவும், இறைச்சிக்காகவும் மனிதர்கள் வேட்டையாடி வருகிறார்கள்.

படிமம்:Flickr - Rainbirder - LEVIATHAN.jpg
மனிதனுடம் ஒப்பிடுகையில் இந்த வகை ஆமையின் அளவு

உசாத்துணை

குறிப்புகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 வார்ப்புரு:Harnvb
  2. வார்ப்புரு:Harnvb
  3. Fritz Uwe; Peter Havaš (2007). "Checklist of Chelonians of the World". Vertebrate Zoology 57 (2): 174–176. ISSN 18640-5755 இம் மூலத்தில் இருந்து 2010-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5v20ztMND?url=http://www.cnah.org/pdf_files/851.pdf. பார்த்த நாள்: 29 May 2012. 
  4. "எழுத்தறிவித்த மூராங்குச்சி". கட்டுரை. தி இந்து. 8 அக்டோபர் 2016. Retrieved 10 அக்டோபர் 2016.
  5. "WWF - Leatherback turtle". Marine Turtles. World Wide Fund for Nature (WWF). 16 February 2007. Retrieved 9 September 2007.
  6. "Species Fact Sheet: Leatherback Sea Turtle". Caribbean Conservation Corporation & Sea Turtle Survival League. Caribbean Conservation Corporation. 29 December 2005. Archived from the original on 28 செப்டம்பர் 2007. Retrieved 6 September 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Fontanes, F. (2003). "ADW: Dermochelys coriacea: Information". Animal Diversity Web. University of Michigan Museum of Zoology. Retrieved 17 September 2007.

வெளியிணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=பேராமை&oldid=450704" இலிருந்து மீள்விக்கப்பட்டது