பைசர் (Pfizer) உலகின் விற்பனை அடிப்படையில் உலகின் மிகப் பெரும் மருந்தியல் நிறுவனம் ஆகும். பல முக்கிய மருந்துகளை இது மட்டுமே உற்பத்தி செய்கிறது. இது ஒரு பல்நாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் நியு யோர்க்கில் அமைந்துள்ளது.

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
"https://tamilar.wiki/w/index.php?title=பைசர்&oldid=451110" இலிருந்து மீள்விக்கப்பட்டது