பைராபி அணை
பைராபி அணை,80 மெகாவாட் திறன் கொண்ட அணை ஆகும்.[1] இது மிசோரத்தின் கோலாசிப் மாவட்டத்தின் பைராபி என்ற கிராமத்தில், தலாங் ஆற்றின் மீது கட்டப்படும்.
| பைராபி அணை | |
|---|---|
| அதிகாரபூர்வ பெயர் | Bairabi Dam |
| நாடு | இந்தியா |
| அமைவிடம் | பைராபி |
| அணையும் வழிகாலும் | |
| தடுக்கப்படும் ஆறு | தலாங் ஆறு |
| உயரம் | 67 m (220 அடி) |
| நீளம் | 182 m (597 அடி) |
| மின் நிலையம் | |
| சுழலிகள் | 2x40மெகாவாட் |
| நிறுவப்பட்ட திறன் | 80 மெகாவாட் |
அணை தொடர்பாக சிகரியா பவர் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் மிசோரம் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அணையின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 13% மின்சாரம் மாநில அரசுக்கு இலவசமாக வழங்கப்படும். மீதியுள்ள மின்சாரம் அரசுக்கு விற்கப்படும்.[2]
சான்றுகள்
- ↑ "Detailed Status of Tenth Plan Hydro Power Projects (May 2005)". Infraline. Retrieved 13 August 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Lalfakzuala. "Bairabi Dam Project 80MW leh TLAWNG HEP 55MW TAN MOU ZIAKFEL". DIPR Mizoram. Archived from the original on 8 ஜனவரி 2014. Retrieved 13 August 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)