போலா பிரசாத் (Bhola Prasad) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். பிரசாத் பீகார் மாநிலத்தினைச் சார்ந்தவர். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக 1970 முதல் 1982 வரை இருமுறை பதவியிலிருந்தார்.[1][2][3][4]

போலா பிரசாத்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1970-1982
தொகுதிபிகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1918-01-07)7 சனவரி 1918
இறப்பு1993
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி

மேற்கோள்கள்

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. Retrieved 30 December 2017.
  2. Parliamentary Debates: Official Report. Rajya Sabha. Council of States Secretariat. Retrieved 30 December 2017.
  3. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. Retrieved 30 December 2017.
  4. List of Members of Rajya Sabha, Showing Permanent Addresses and Telephone Numbers. Rajya Sabha Secretariat. Retrieved 30 December 2017.
"https://tamilar.wiki/w/index.php?title=போலா_பிரசாத்&oldid=454244" இலிருந்து மீள்விக்கப்பட்டது