போலோன் (Boulogne) பிரான்சின் துறைமுக நகரங்களில் ஒன்று. இதன் முழுப்பெயர் பொலோன்-சுர்-மெர் (கடலருகே இருக்கும் பொலோன்) என்பதாகும். இது ஆங்கிலக் கால்வாய் கடற்கரையில் லியான் ஆற்றின் முகத்துவாரத்தருகே அமைந்துள்ளது. 1999 கணக்கின் படி இதன் மக்கள் தொகை 44, 859.

பொலோன் நீதிமன்றக் கட்டிடம்

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=போலோன்&oldid=454308" இலிருந்து மீள்விக்கப்பட்டது