பிரண்ட்ஸ் (2001 திரைப்படம்)
(ப்ரண்ட்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஃப்ரண்ட்ஸ் (Friends) என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும் கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் விஜய், சூர்யா முதன்மை கதைமாந்தர்களாக கொண்டு வெளிவந்துள்ளது.[2]
| ஃப்ரண்ட்ஸ் | |
|---|---|
ப்ரண்ட்ஸ் | |
| இயக்கம் | சித்திக் |
| தயாரிப்பு | அப்பச்சன் |
| கதை | சித்திக் கோகுல் கிருஷ்ணா |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | விஜய் சூர்யா ரமேஷ் கண்ணா தேவயானி விஜயலக்ஷ்மி |
| ஒளிப்பதிவு | ஆனந்தகுட்டன் |
| படத்தொகுப்பு | டி. ஆர். சேகர் கே. ஆர். கௌரிஷங்கர் |
| கலையகம் | ஸ்வர்க்கசித்ரா |
| வெளியீடு | 14 ஜனவரி 2001 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
இந்தத் திரைப்படம் ப்ரண்ட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[3]
நடிகர்கள்
| நடிகர் | கதைமாந்தர் |
|---|---|
| விஜய் | அரவிந்தன் |
| சூர்யா | சந்துரு |
| தேவயாணி | பத்மினி |
| வடிவேலு | நேசமணி |
| ரமேஷ் கண்ணா | கிருஷ்ண மூர்த்தி |
| ராதாரவி | தேவயாணியின் சித்தப்பா |
| மதன் பாபு | சுந்தரேசன் |
| சார்லி | கோபால் |
பாடல்கள்
| ப்ரண்ட்ஸ் | |
|---|---|
| பாடல்
| |
| வெளியீடு | 2001 |
| இலக்கம் | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
| 1 | தென்றல் வரும் | ஹரிஹரன், பவதாரிணி | பழனி பாரதி |
| 2 | குயிலுக்குக் கூ கூ | எஸ். பி. பாலசுப்ரமணியம், ஹரிஹரன், சங்கர் மகாதேவன் | பழனி பாரதி |
| 3 | ருக்கு ருக்கு | யுவன் சங்கர் ராஜா, விஜய் ஏசுதாஸ், சௌமியா | பழனி பாரதி |
| 4 | மஞ்சள் பூசும் | தேவன், சுஜாதா மோகன் | பழனி பாரதி |
| 5 | பெண்களோட போட்டி | ஹரிஹரன், சுஜாதா மோகன் | பழனி பாரதி |
| 6 | பூங்காற்றே | ஹரிஹரன் | பழனி பாரதி |
| 7 | வானம் பெருசுதான் | எஸ். பி. பாலசுப்ரமணியம், அருண் மொழி, விஜய் ஏசுதாஸ் | பழனி பாரதி |
இதையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ ப்ரண்ட்ஸ் (2001) (ஆங்கில மொழியில்)
- ↑ மீண்டும் விஜய்யை இயக்குகிறார் சித்திக்
- ↑ மிக சிறந்த வெற்றியை பெற்ற படம். வடிவேலுவின் காமெடி காட்சிகள் வெகுவாக ரசிக்கப்பட்டது
- ↑ ப்ரண்ட்ஸ் (2001) (ஆங்கில மொழியில்)
- ↑ ப்ரண்ட்ஸ் 2001 (ஆங்கில மொழியில்)