மகாநந்தி (Mahanandin) வட இந்தியாவின் மகத நாட்டை ஆண்ட சிசுநாக வம்சத்தின் இறுதி அரசன் ஆவார். இவரின் மகன் மகாபத்ம நந்தன் மகதத்தில் நந்த வம்சத்தை நிறுவியர் ஆவார்.

மகாநந்தி
சிசுநாக வம்ச மன்னர்
ஆட்சிக்காலம்கிமு அண். 367 – அண். 345
முன்னையவர்நந்திவர்தனன்
பின்னையவர்மகாபத்ம நந்தன்
குழந்தைகளின்
பெயர்கள்
மகாபத்ம நந்தன்
தந்தைநந்திவர்தனன்

வரலாறு

சிசுநாக வம்சத்தின் 9-வது மன்னராக நந்தி வர்தனனையும், அவரது மகன் மகாநந்தியை பத்தாவதும் மற்றும் இறுதி மன்னராக புராணங்கள் கூறுகிறது[1] சிசுநாக வம்சத்தின் மகாநந்திக்கும், கீழ் குலப்பெண்ணுக்கும் பிறந்த மகாபத்ம நந்தன் என்பவர், தனது தந்தையான மகாநந்தியைக் கொன்று, மகத நாட்டைக் கைப்பற்றி, நந்த வம்சத்தின் ஆட்சியை நிறுவினார்.[2]

மேற்கோள்கள்

  1. Smith 2008, ப. 37.
  2. Mookerji 1988, ப. 10.

ஆதாரங்கள்

  • Mookerji, Radha Kumud (1988) [first published in 1966], Chandragupta Maurya and his times (4th ed.), Motilal Banarsidass, ISBN 81-208-0433-3
  • Singh, Upinder (2016), A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century, Pearson PLC, ISBN 978-81-317-1677-9
  • Smith, Vincent A. (2008) [1906], Jackson, A. V. Williams (ed.), History of India, in Nine Volumes, vol. II - From the Sixth Century B.C. to the Mohammedan Conquest, Including the Invasion of Alexander the Great, Cosimo Classics, ISBN 978-1-60520-492-5
"https://tamilar.wiki/w/index.php?title=மகாநந்தி&oldid=454995" இலிருந்து மீள்விக்கப்பட்டது