மகிஷ நாடு அல்லது மகிஷக நாடு (Mahisha or Mahishaka) பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். இது அரக்கர்களின் நாடாக விளங்கியது. இந்நாட்டின் அரசன் மகிசாசூரன் ஆவார்.

படிமம்:The Demon at the Chamundi Hill.jpg
சாமுண்டி மலையில் மகிசாசூரன்

இந்நாடு விந்திய மலைக்கு தெற்கில், தற்கால மைசூர் பகுதிகளில் அமைந்திருந்தது. புராணங்கள், குறிப்பாக மார்கண்டேய புராணம் மற்றும் மகாபாரத இதிகாசங்கள், மகிசாசூரன் ஆண்ட இராச்சியத்தை விவரிக்கின்றன. [1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  • Mahabharata of Krishna Dwaipayana Vyasa, translated to English by Kisari Mohan Ganguli

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=மகிஷ_நாடு&oldid=455776" இலிருந்து மீள்விக்கப்பட்டது