மக்காசார்
5°9′42.6956″S 119°26′10.1915″E / 5.161859889°S 119.436164306°E
மக்காசார் ᨀᨚᨈ ᨆᨀᨔᨑ Kota Makassar | |
|---|---|
| மக்காசார் நகரம் | |
| The Makassar seafront The Makassar seafront | |
|
அலுவல் சின்னம் மக்காசார் சின்னம் | |
| அடைபெயர்(கள்): "Kota Daeng" | |
| குறிக்கோளுரை: Sekali Layar Terkembang Pantang Biduk Surut Ke Pantai | |
| நாடு | |
| மாகாணம் | படிமம்:Coat of arms of South Sulawesi.svg தெற்கு சுலாவெசி |
| நிறுவியது. | 9 நவம்பர் 1607 |
| அரசு | |
| • நகர முதல்வர் | Ir. H. முகம்மது ரமதான் போமாந்தோ |
| • பிரதி நகர முதல்வர் | சியம்சு ரிசால் |
| பரப்பளவு | |
| • நகரம் | 175.77 km2 (67.87 sq mi) |
| • மாநகரம் | 2,473 km2 (955 sq mi) |
| ஏற்றம் | 0–25 m (0–82 ft) |
| மக்கள்தொகை (2010) | |
| • நகரம் | 13,34,090 |
| • அடர்த்தி | 7,600/km2 (20,000/sq mi) |
| • பெருநகர் | 25,25,048 |
| • பெருநகர் அடர்த்தி | 1,000/km2 (2,600/sq mi) |
| 2010 decennial census | |
| நேர வலயம் | ஒசநே+8 (WITA) |
| • கோடை (பசேநே) | ஒசநே+8 (not observed) |
| இடக் குறியீடு | +62 411 |
| இணையதளம் | www.makassarkota.go.id www.visitmakassar.net |
மக்காசார் (ஆங்கிலம்: Makassar அல்லது Macassar, Mangkasara; பூகிஸ் மொழி: ᨀᨚᨈ ᨆᨀᨔᨑ) என்பது இந்தோனேசியாவின் தெற்கு சுலாவெசி மாநிலத்தின் தலைநகரமாகும். இது சுலாவெசியில் மக்கள் தொகை அடிப்படையில் மிகப்பெரிய நகரமும், இந்தோனேசியாவில் ஜகார்த்தா, சுராபாயா, பண்டுங், மற்றும் மேடான் அடுத்து ஐந்தாவது மிகப்பெரிய நகரமும் ஆகும். [1]
இது 19,926 சதுர கிலோமீட்டர்கள் (7,693 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2013இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1.6 மில்லியன் ஆகும். [1][2] 2013இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 2.5 மில்லியன் ஆகும்[3]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Ministry of Internal Affairs: Registration Book for Area Code and Data of 2013 பரணிடப்பட்டது 2017-08-28 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Andi Hajramurni: "Autonomy Watch: Makassar grows with waterfront city concept", The Jakarta Post, 13 June 2011
- ↑ 2010 Census of Indonesia.