மணிப்பால் (Maṇipāl) இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழக நகரம். உடுப்பி நகரத்தின் புறநகராக அமைந்துள்ள மணிப்பால் உடுப்பி நகராட்சியின் ஆளுமையில் உள்ளது. தென்மேற்கு இந்தியாவில் அரபிக்கடலிலிருந்து கிழக்கில் 8 km (5.0 mi) தொலைவில் மலபார் கடற்கரையின் மலைப்பாங்கான நிலப்பரப்பில் அமைந்துள்ளது. உயரமான மேட்டுநிலத்திலிருந்து மேற்கே அரபிக்கடலையும் கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரையும் காணுமாறான சூழலில் அமைந்துள்ளது.[1][2][3]

மணிப்பால்

நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்உடுப்பி
பரப்பளவு
 • மொத்தம்6 km2 (2 sq mi)
ஏற்றம்
73 m (240 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்15,000
 • அடர்த்தி2,500/km2 (6,500/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
பின்கோடு
576 104
தொலைபேசிக் குறியீடு0820
வாகனப் பதிவுKA -20

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


மேற்கோள்கள்

  1. Tejaswi, Mini Joseph (29 January 2009). "Mangalore a melting pot". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/Mangalore-a-melting-pot/articleshow/4044055.cms?. 
  2. "History | Manipal Academy of Higher Education (formerly, Manipal University)". manipal.edu. Retrieved 2019-03-27.
  3. "History - Kasturba Medical College, Manipal". Manipal (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-02-05.
"https://tamilar.wiki/w/index.php?title=மணிப்பால்&oldid=457585" இலிருந்து மீள்விக்கப்பட்டது