மணியாறு அணை (Maniyar Dam) என்பது இந்திய மாநிலமான கேரள மாநிலத்தில் கக்கட்டாற்றின் குறுக்கே அமைந்துள்ள ஒரு கட்டுமான ஈர்ப்பு அணை ஆகும். இது பத்தனம்திட்டாவின் மணியாறில் அமைந்துள்ளது. [1] [2]

மணியாறு அணை
படிமம்:Maniyar Dam Kerala.jpg
Location of மணியாறு அணை in இந்தியா
மணியாறு அணை (கேரளம்)
மணியாறு அணை (தமிழ்நாடு)
புவியியல் ஆள்கூற்று9°19′47″N 76°52′47″E / 9.3296°N 76.8797°E / 9.3296; 76.8797

குறிப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மணியாறு_அணை&oldid=457708" இலிருந்து மீள்விக்கப்பட்டது