மண் கௌதாரி
மண் கௌதாரி (Sandgrouse) என்பது ப்டெரோக்லிடிடாய் (Pteroclididae) குடும்பப் பறவைகளுக்குக் கொடுக்கப்படும் பொதுவான பெயர் ஆகும். இதில் 16 வகை இனங்கள் உள்ளன. இவை பாரம்பரியமாக 2 பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ப்டெரோக்லிடிபார்மஸ் (Pteroclidiformes) வரிசையின் கீழ் வருகின்றன.
| மண் கௌதாரி | |
|---|---|
| படிமம்:Double-banded Sandgrouse.JPG | |
| இரட்டைப்பட்டை மண் கௌதாரி | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| உயிரிக்கிளை: | |
| வரிசை: | மண் கௌதாரி ஹக்ஸ்லே, 1868
|
| குடும்பம்: | ப்டெரோக்லிடிடாய்
போனாபர்டே, 1831
|
| பேரினங்கள் | |
| |
| வேறு பெயர்கள் | |
| |
உசாத்துணை
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- Sandgrouse videos பரணிடப்பட்டது 2016-04-26 at the வந்தவழி இயந்திரம் on the Internet Bird Collection
- "Sand-grouse". New International Encyclopedia. (1905).