மதுரை - 5 (MDU 5) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் 10476 - 28-2-2 நெல் வகையிலிருந்து மீள்தேரிவு செய்யப்பட்டு, ஒரைசா கிளாபெரிமா எனும் ஆப்பிரிக்க நெல் இரகத்தையும், மற்றும் பொக்காலி எனும் கேரளா நெல் இரகத்தையும் (Reselection from IR 10476 – 28-2-2 (Oryza glaberrima x pokkali) ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

மதுரை - 5
(MDU 5)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐ ஆர் 10476 - 28-2-2 x ஒரய்சா க்ளபெர்ரீமா x பொக்காலி
வகை
புதிய நெல் வகை
காலம்
95 - 100 நாட்கள்
மகசூல்
4900 கிலோ எக்டேர்
வெளியீடு
1996
வெளியீட்டு நிறுவனம்
தமிழ் நாடு வேளாண் கல்லுரி மதுரை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், மதுரையில் அமைந்துள்ள "வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்", (Agricultural College and Research Institute, Madurai (AC & RI) 1996 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-17.
  2. "Achievements". tnau.ac.in/agriculturalcollegemadurai (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-17.
"https://tamilar.wiki/w/index.php?title=மதுரை_-_5&oldid=458377" இலிருந்து மீள்விக்கப்பட்டது