மனு அத்திரி
மனு அத்திரி (Manu Attri) (பிறப்பு: 31 திசம்பர் 1992)ஓர் இந்திய இறகுப் பந்தாட்டக்காரர். இவர் ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆட்டங்களில் கலந்துகொள்கிறார். ஆடவர் இரட்டையர் நிகழ்வுகளில் இவருடன் இசுனு சன்யாலும் முன்பு பி.சுமீத் ரெட்டியும் கலந்துக்கொண்டனர்.[2] கலப்பின இரட்டையர் ஆட்டங்களில் இவருடன் என். சிகி ரெட்டியும் முன்பு [[கே. மனீசாவும் கலந்துகொண்டனர்.[2]
| மனு அத்திரி | |
|---|---|
| நேர்முக விவரம் | |
| நாடு | |
| பிறப்பு | 31 திசம்பர் 1992[1] இந்தியா |
| வசிக்கும் இடம் | மீரத், உத்தரப்பிரதேசம் |
| கரம் | வலதுகை |
| ஆடவர் இரட்டையர் | |
| பெரும தரவரிசையிடம் | 24 (02 ஜூலை 2015) |
| தற்போதைய தரவரிசை | 24 (02 ஜூலை 2015) |
| இ. உ. கூ. சுயவிவரம் | |
இவர் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார்.[3]
சாதனைகள்
| வ. எண் | ஆண்டு | விளையாட்டுப் போட்டி | வகை | பங்காளி |
|---|---|---|---|---|
| 1 | 2011 | கென்யா உலகப் போட்டி | ஆடவர் இரட்டையர் | இசுனு சன்யால் |
| 2 | 2013 | டாட்டா இந்தியத் திறந்தநிலைப் பன்னாட்டுப் போட்டி [4] | ஆடவர் இரட்டையர் | பி. சுமீத் ரெட்டி |
| 3 | 2014 | டாட்டா இந்தியத் திறந்தநிலைப் பன்னாட்டுப் போட்டி [5] | கலப்பின இரட்டையர் | என். சிகி ரெட்டி |
| 4 | 2014 | டாட்டா இந்தியத் திறந்தநிலைப் பன்னாட்டுப் போட்டி [5] | ஆடவர் இரட்டையர் | பி. சுமீத் ரெட்டி |
| 5 | 2015 | இலாகோசு பன்னாட்டு விளையாட்டு 2015[6] | ஆடவர் இரட்டையர் | பி. சுமீத் ரெட்டி |
- BWFபன்னாட்டுப் போட்டி விளையாட்டுப் போட்டி
- BWF பன்னாட்டுத் தொடர்விளையாட்டுப் போட்டி
மேற்கோள்கள்
- ↑ "BWF content". Archived from the original on 2013-08-15. Retrieved 2016-08-20.
- ↑ 2.0 2.1 "BWF content". Archived from the original on 2013-08-15. Retrieved 2016-08-20.
- ↑ "Men's Team - Entry List by Event". Incheon 2014 official website. Archived from the original on 11 ஜூலை 2015. Retrieved 10 July 2015.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "BWF - TATA Open India International Challenge 2013 - Matches".
- ↑ 5.0 5.1 "BWF - TATA Open India International Challenge 2014 - Matches".
- ↑ "BWF - Lagos International 2015 - Winners".