மனோசக்தி ஒரு உடலியல் உளவியல் மாத இதழ். "மனத்தின் வலிமையால் மலையைக்கூட அசைக்கலாம்" என்பது இவ் இதழின் அறைகூவல் வாசகம். தன்னம்பிக்கைக் கட்டுரைகள், ஆலோசனைகள், தகவல் மற்றும் செய்தி குறிப்புகள் என பல தரப்பட்ட ஆக்கங்கள் மனோசக்தியில் வெளிவருகின்றன.

மனோசக்தி
மனோ சக்தி
வெளியீட்டு சுழற்சிமாதாந்தம்
நிறுவனம்மெலொடி பதிப்பகம்
நாடுஇந்தியா
தளம்இந்தியா
வலைப்பக்கம்[]
"https://tamilar.wiki/w/index.php?title=மனோசக்தி_(இதழ்)&oldid=459826" இலிருந்து மீள்விக்கப்பட்டது