மலேசியப் புலி

(மலாயப் புலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மலேசியப் புலி
படிமம்:MalayanTiger01.jpg
Malayan tiger at the Cincinnati Zoo
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
Tiger
துணையினம்:
P. t. jacksoni
முச்சொற் பெயரீடு
Panthera tigris jacksoni
Luo et al., 2004
படிமம்:Panthera tigris jacksoni distribution map 2.png
Range map

மலேசியப் புலி (malayan tiger) என்பது பாந்திரா டைக்ரிசு ஜாக்சோனி (Panthera tigris jacksoni) எனும் அறிவியல் பெயர் கொண்ட மலேசியத் தீபகற்பத்தைச் சேர்ந்த புலித் துணைச் சிற்றினம். 1968-ஆம் ஆண்டு மலேசியப் புலிகளின் மரபணு இந்தோசீனப் புலிகளின் மரபணுவில் இருந்து வேறுபடுவதைக் கருதி அவை புதிய துணைச் சிற்றினமாய் வைக்கப்பட்டன.[1]

மலேசியப் புலி மலேசியாவின் தேசிய விலங்கு ஆகும். இதற்கு புலியியல் அறிஞர் பீட்டர் ஜாக்சனின் பெயர் வைக்கப் பட்டதற்கு மலேசியாவில் எதிர்ப்பு ஏற்பட்டது.[2]


மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மலேசியப்_புலி&oldid=462569" இலிருந்து மீள்விக்கப்பட்டது