மல்வத்தை என்பது இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது கல்முனைக்குத் தென்மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது நான்கு கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. [2]

மல்வத்தை

මල්වත්ත
Malwaththai

கிராமம்
மல்வத்தை is located in இலங்கை
மல்வத்தை
மல்வத்தை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 7°20′N 81°45′E / 7.333°N 81.750°E / 7.333; 81.750
நாடு இலங்கை
மாகாணம்கிழக்கு மாகாணம்
மாவட்டம்அம்பாறை
பிரதேச செயலர் பிரிவுசம்மாந்துறை

வெளி இணைப்புகள்

7°20′N 81°45′E / 7.333°N 81.750°E / 7.333; 81.750

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 7". Retrieved 2025-09-28.
  2. "இலங்கை கிராம அலுவலர் பிரிவுகள்". Retrieved 2025-09-28.
"https://tamilar.wiki/w/index.php?title=மல்வத்தை&oldid=463157" இலிருந்து மீள்விக்கப்பட்டது