மாட் ரீவ்ஸ்
மாட் ரீவ்ஸ் (ஆங்கிலம்: Matt Reeves) (பிறப்பு: ஏப்ரல் 27, 1966) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
| மாட் ரீவ்ஸ் Matt Reeves | |
|---|---|
| படிமம்:Matt Reeves by Gage Skidmore.jpg | |
| பிறப்பு | ஏப்ரல் 27, 1966 ராக் வெல்லே மையம் நியூயார்க் |
| பணி | இயக்குநர் தயாரிப்பாளர் திரைக்கதையாசிரியர் |
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.