மாயா ஏஞ்சலோ (Maya Angelou, /ˈænəl/ (Audio file "En-us-Maya Angelou.ogg" not found) AN--loh;[1][2] பிறப்பு மார்குரைட் ஆனி சான்சன் (Marguerite Annie Johnson); ஏப்ரல் 4, 1928 – மே 28, 2014) ஒரு அமெரிக்கப் பெண் எழுத்தாளர். கவிஞர், நடிகை, நர்த்தகி, பாடகி, நாடகாசிரியர், பாடலாசிரியர், நாடகத்தயாரிப்பாளர், திரைப்படத்தயாரிப்பாளர், இயக்குநர், குடிமை உரிமைப் போராளி. இவர் இனவெறிக்கு எதிராகத் தனது வாழ்நாள் முழுக்கப் போராடியவர். இவர் திரைப்படத் துறையிலும் பணி புரிந்திருக்கிறார். ஆறிற்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்டவர். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, எகிப்து, கானா நாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்றில்லாத போதிலும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள முப்பதிற்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன.

மாயா ஏஞ்சலோ
பிறப்புபெயர் மார்குரைட் ஆனி சான்சன்
பிறந்ததிகதி (1928-04-04)ஏப்ரல் 4, 1928
பிறந்தஇடம் செயின்ட் லூயிஸ், மிசூரி, ஐ.அ.
இறப்பு May 28, 2014(2014-05-28) (aged 86)
பணி
காலம் 1951–2014
கருப்பொருள்
பிள்ளைகள் 1 (கை சான்சன்)
இணையதளம் www.mayaangelou.com
ஏஞ்சலோ, 2013

இவரது சுயசரிதை நூல்கள்

இவரது குழந்தைகளுக்கான நூல்கள்

  • Life Doesn't Frighten Me (1993)
  • My Painted House, My Friendly Chicken and Me (1994)
  • Kofi and His Magic (1996)

குறிப்புகள்

விளக்கக் குறிப்புகள்

மேற்கோள்கள்

  1. "Maya Angelou". SwissEduc.com. December 17, 2013. Archived from the original on December 17, 2013.

மேற்கோள் நூல்கள்

வெளியிணைப்புகள்

-

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=மாயா_ஏஞ்சலோ&oldid=465354" இலிருந்து மீள்விக்கப்பட்டது