மார்கோ அண்டோனியோ ரூபியோ (Marco Antonio Rubio) (பிறப்பு:28 28, 1971), கியூபா-அமெரிக்காவின் இரண்டாவது தலைமுறை அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் 72வது செயலாளரும் (அமைச்சர்) ஆவார். அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை செயலாளராக (அமைச்சர்) பணிபுரிகிறார். முன்னர் இவர் புளோரிடா மாகாணத்திலிருந்து ஐக்கிய அமெரிக்க மூப்பவைக்கு செனட்டராக தேர்வு செய்யப்பட்டு, சனவரி 3, 2011 முதல் சனவரி 20, 2025 முடிய பணியாற்றினார். குடியரசுக் கட்சியை சார்ந்த மார்கோ ரூபியோ 2000ஆம் ஆண்டில் புளோரிடா மாகாணச் சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, அவைத் தலைவராக 2006 முதல் 2008 வரை சேவை செய்தார்.

மார்கோ ரூபியோ
படிமம்:Official portrait of Secretary Marco Rubio.jpg
2025ல் அமெரிக்கா வெளியுறவுச் செயலளார் மார்கோ ரூபியோ
72வது [[செயலாளர், ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுத்துறை]]
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 21, 2025
குடியரசுத் தலைவர்டோனால்ட் டிரம்ப்
துணைகிறிஸ்டோபர் லண்டௌ
முன்னையவர்ஆண்டனி பிளிங்கன்
ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புச் செயலாளர்
தற்காலிகம்
பதவியில்
மே 1, 2025
குடியரசுத் தலைவர்டோனால்ட் டிரம்ப்
முன்னையவர்மைக்கேல் வால்ட்ஸ்
பன்னாட்டு மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் நிர்வாகி
தற்காலிகம்
பதவியில்
பிப்ரவரி 3, 2025[1]
குடியரசுத் தலைவர்டோனால்ட் டிரம்ப்
முன்னையவர்ஜேசன் கிரே
அமெரிக்காவின் காப்பகவாதி
தற்காலிகம்
பதவியில்
பிப்ரவரி 16, 2025
குடியரசுத் தலைவர்டோனால்ட் டிரம்ப்
முன்னையவர்வில்லியம் ஜே. போசாங்கோ (தற்காலிகம்)
United States Senator
from [புளோரிடா]]
பதவியில்
சனவரி 3, 2011 – சனவரி 20, 2025
பின்னவர்
Committee positions
துணைத் தலைவர், செனட் புலனாய்வுக் குழு
பதவியில்
பிப்ரவரி 3, 2021 – சனவரி 3, 2025
முன்னையவர்மார்க் வார்னர்
பின்னவர்மார்க் வார்னர்
துணைத் தலைவர், செனட் புலனாய்வுக் குழு
தற்காலிகம்
மே 18, 2020 – பிப்ரவரி 3, 2021
முன்னையவர்ரிச்சர்டு பர்
பின்னவர்மார்க் வார்னர்
தலைவர், செனட் சிறு வணிகக் குழு
பதவியில்
சனவரி 3, 2019 – பிப்ரவரி 3, 2021
முன்னையவர்ஜிம் ரிஷ்
பின்னவர்பென் கார்டின்
94வது அவைத் தலைவர், புளோரிடா மாகாணச் சட்ட மன்றம்
பதவியில்
நவம்பர் 21, 2006 – நவம்பர் 18, 2008
முன்னையவர்அல்லன் பென்சே
பின்னவர்ராய் சான்சோம்
Member of the [[புளோரிடா House of Representatives|புளோரிடா House of Representatives]]
from the 111வது மாவட்டம் district
பதவியில்
சனவரி 25, 2000 – நவம்பர் 18, 2008
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மார்கோ ஆண்டோனியோ ரூபியோ

மே 28, 1971 (1971-05-28) (அகவை 55)
மியாமி, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்
ஜீனெத் டவுஸ்டெப்ஸ் ரூபியோ (தி. 1998)
பிள்ளைகள்4
கல்விபுளோரிடா பல்கலைக்கழகம் (இளங்கலை)
மியாமி பல்கலைக்கழகம் (இளங்கலை சட்டம்)
கையெழுத்துபடிமம்:Marco Rubio Signature2.svg

நவம்பர் 2024ல் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், மார்கோ ரூபியோவை ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் செயலாளராக (அமைச்சர்) நியமித்தார். செனட்டின் ஒப்புதலுக்குப் பின் மார்கோ ரூபியோ 20 சனவரி 2025 அன்று வெளியுறவுத் துறை செயலாளராக பணியேற்றார். அமெரிக்க வரலாற்றில் இப்பதவியை வகிக்கும் முதல் எசுப்பானிய-அமெரிக்கர், மார்கோ ரூபியோ ஆவார்.[2]

மேற்கோள்கள்

  1. "Marco Rubio made acting administrator of USAID". ABC News. February 3, 2025. Retrieved February 3, 2025.
  2. "For the first time in history, US Secretary of State will be Hispanic". Lavanguardia. Retrieved January 24, 2025.

பிற இணையதளங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மார்கோ_ரூபியோ&oldid=466075" இலிருந்து மீள்விக்கப்பட்டது