மிகோயன் குருவிச் மிக்-1 (Микоян-Гуревич МиГ-1) சண்டை வானூர்தி இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்தால் உயர்தரத்திலான தாக்குதல் தேவையை கருத்திற் கொண்டு 1939ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்டது. மிக் ரக வானூர்தி வரிசையில் இதுவே முதலாவாதாகும்.[1][2]

மிக்-1
படிமம்:MiG-1.jpg
வகை Fighter Interceptor
உற்பத்தியாளர் மிகோயன் குருவிச்
முதல் பயணம் 5 April 1940
நிறுத்தம் 1943
முக்கிய பயன்பாட்டாளர் Soviet Air Forces
உற்பத்தி 1940
தயாரிப்பு எண்ணிக்கை 100 + 3 prototypes
மாறுபாடுகள் மிக்-3

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

மேற்கோள்கள்

  1. "Strength of the Soviet Air Forces prior to the War (on June 1, 1941)". RKKA in World War II. Archived from the original (XLS) on 2006-08-31. Retrieved 2009-09-07.
  2. Lednicer, David. "The Incomplete Guide to Airfoil Usage". Grainger College of Engineering. Retrieved 16 April 2019.
"https://tamilar.wiki/w/index.php?title=மிக்-1&oldid=467362" இலிருந்து மீள்விக்கப்பட்டது