மிர்சாபூர் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கைக் கரையில் அமைந்துள்ள தொழில் நகரமாகும். அலகாபாத் நகரின் வழியாகச் செல்வதாக, இந்திய மக்களால் பரவலாக நம்பப்படும் இந்திய நேர வலயக்கோடு உண்மையில் அதன் அதன் அருகே அமைந்துள்ள இந்நகரின் வழியாகவே செல்கிறது. இது மிர்சாபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.

மிர்சாபூர்
—  நகரம்  —
படிமம்:Mirzapur from the Ganges.JPG
கங்கை நதியிலிருந்து மிர்சாபூர்
கங்கை நதியிலிருந்து மிர்சாபூர்
மிர்சாபூர்
அமைவிடம்: மிர்சாபூர், உத்தரப் பிரதேசம் , இந்தியா
ஆள்கூறு 25°09′N 82°35′E / 25.15°N 82.58°E / 25.15; 82.58
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் மிர்சாபூர்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி மிர்சாபூர்
மக்கள் தொகை 20,74,709 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


80 மீட்டர்கள் (260 அடி)

குறியீடுகள்

இது அலகாபாத்திற்கு கிழக்கே 84 கி.மீ. தொலைவிலும், புதுதில்லி மற்றும் கொல்கத்தாவிலிருந்து 650 கி.மீ. தொலைவிலும், வாரணாசியிலிருந்து 59 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[1][2]

மேற்கோள்கள்

  1. "Google Maps". Google Maps. Retrieved 23 May 2017.
  2. "Google Maps". 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மிர்சாபூர்&oldid=468374" இலிருந்து மீள்விக்கப்பட்டது