மிளகாய் வடை என்பது மிளகாய் ( மிர்ச்சி ) மற்றும் உருளைக்கிழங்கு அல்லது காலிஃபிளவர் மசாலா பொதியப்பட்ட வடையை பொறித்து, தக்காளி சுவைச்சாறுடனோ (sauce) புதினா மற்றும் புளி சட்னியுடனோ சூடாக பரிமாறப்படும் ஒரு காரமான இந்திய சிற்றுண்டியாகும். மிளகாய் வடை தயாரிக்க வாழைக்காயும் பயன்படுத்தப்படுகிறது.

'மிளகாய் வடை
படிமம்:Mirchi bada.jpg
மிளகாய் வடை
மாற்றுப் பெயர்கள்மிளகாய் பஜ்ஜி, மிளகாய் பாஜியா
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஇராஜஸ்தான்
முக்கிய சேர்பொருட்கள்மிளகாய், கடலை மாவு, உருளைக்கிழங்கு
படிமம்:పచ్చిమిర్చి బజ్జీ (2).jpg
மிளகாய் வடை மற்றும் வெங்காயத் துண்டுகள்
படிமம்:Mirchi Bada Mirchi bajji.jpg
மிளகாய் வடை / பஜ்ஜி

இராஜஸ்தான் ஜோத்பூர் மிளகாய் வடை மிகவும் பிரபலமானது, ஏனெனில் அப்பகுதியில் உள்ள தண்ணீர் ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. இது மற்றொரு ஜோத்பூர் ஸ்பெஷாலிட்டியான மாவா கச்சோரியுடன் நன்றாக இணைகிறது, சர்க்கரை பாகில் தோய்த்து எடுக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. "A culinary trip to Rajasthan". தி இந்து. 26 July 2004. p. 02. Archived from the original on 25 January 2013 – via The Hindu (old).

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மிளகாய்_வடை&oldid=468517" இலிருந்து மீள்விக்கப்பட்டது