மீஆபு 2457
மீஆபு 2457 (UDF 2457) என்பது செங்குறுமீனாகும். இது அபுள் ஆழ் புலத் திட்டம் வழி புவியிலிருந்து 59,000 ஒளியாண்டுகள் (18 கிலோபுடைநொடிகள்) தொலைவில் 25 தோற்ராப் பொலிவுப் பருமையுடன் உள்ளதாகக் கன்டறியப்பட்டது.
| நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
|---|---|
| பேரடை | Fornax[1] |
| வல எழுச்சிக் கோணம் | 03h 32m 38.79s[1] |
| நடுவரை விலக்கம் | -27° 48′ 10.0″[1] |
| தோற்ற ஒளிப் பொலிவு (V) | 25[1] |
| இயல்புகள் | |
| விண்மீன் வகை | (early?) M dwarf[2] |
| வான்பொருளியக்க அளவியல் | |
| தூரம் | 59,000[2] ஒஆ |
| விவரங்கள் | |
| தரவுதள உசாத்துணைகள் | |
| SIMBAD | data |
UDF 2457 is located above the spiral galaxy UDF 423 in the lower right quadrant of the Hubble Ultra Deep Field. | |
பால்வழிப் பால்வெளி விட்டம் சுமார் 100,000 ஒளி ஆண்டுகள் ஆகும். மேலும், சூரியன் பால்வெளி மையத்திலிருந்து சுமார் 25,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. [3] சிறிய பொதுவான விண்மீனான மீஆபு 2457 என்பது பால்வழியின் தன்மைப் பகுதிக்குள் அறியப்பட்ட நெடுந்தொலைவு விண்மீன்களில் ஒன்றாக இருக்கலாம். பெருங்கொத்துகள் ( மெசியர் 54, புபொப 2419 போன்றவை), விண்மீன் நீரோடைகள் ஆகியன விண்மீன் புற ஒளிவட்டத்தில் வெகு தொலைவில் அமைந்துள்ளன .
மேலும் காண்க
- மீஆபுj-39546284 - அபுள் மீஆழப் புலத் திட்டம் பார்த்த நெடுந்தொலை விண்மீன்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "UDF 2457". Wikisky. Retrieved 2010-10-28.
- ↑ 2.0 2.1 Sangeeta Malhotra. "As far as the Hubble can see" (PDF). Arizona State University. Retrieved 2010-10-28.
- ↑ Gillessen, S.; Eisenhauer; Trippe; Alexander; Genzel; Martins; Ott (2009). "Monitoring Stellar Orbits Around the Massive Black Hole in the Galactic Center". The Astrophysical Journal 692 (2): 1075–1109. doi:10.1088/0004-637X/692/2/1075. Bibcode: 2009ApJ...692.1075G. https://archive.org/details/sim_astrophysical-journal_2009-02-20_692_2/page/1074.