மீத்திறன் கணினி

தமிழர்விக்கியிலிருந்து
(மீகணிணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
படிமம்:IBM Blue Gene P supercomputer.jpg
A Blue Gene/P supercomputer

மீத்திறன் கணினி(supercomputer) என்பது உச்ச கணிமை வலுக்கொண்ட கணினியாகும். வேகமாக அதிக கணித்தலை இவை செய்ய வல்லவை. உருவகப்படுத்தல், செயற்கை அறிவாண்மை, தேடல், அறிவியல் கணிமை போன்ற பல பயன்கள் மீத்திறன் கணினிகளுக்கு உண்டு.

இந்தியாவில் உள்ள அல்லது இந்தியாவில் உருவாக்கப்பட்ட மீத்திறன் கணினிகள்

  • பரம் வரிசையில் வந்த மீத்திறன் கணினிகள்
"https://tamilar.wiki/w/index.php?title=மீத்திறன்_கணினி&oldid=468712" இலிருந்து மீள்விக்கப்பட்டது