மீரா (சிகரம்)
மீரா இமயமலையில் உள்ள பாருன் பகுதியின் ஒரு சிகரம் ஆகும். ஆனால் இதன் நிர்வாகம் சோலுகும்பு மாவட்டம் சாகர்மாதாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது 21,247 அடிகள் உயரத்தில் உள்ள சிகரம், ஒரு சிறந்த மலையேற்றச் சிகரமாக அறியப்படுகிறது.[2]
| மீரா சிகரம் | |
|---|---|
| படிமம்:Mera Peak Zatr La.JPG | |
| உயர்ந்த புள்ளி | |
| உயரம் | 6,476 m (21,247 அடி)[1] |
| புடைப்பு | 1,063 m (3,488 அடி)[1] |
| ஆள்கூறு | 27°42′33″N 86°52′06″E / 27.70917°N 86.86833°E |
| புவியியல் | |
நேபாளம் நாட்டில் அமைவிடம் | |
| அமைவிடம் | ஹென்கு பள்ளத்தாக்கு, நேபாளம் |
| மூலத் தொடர் | இமயமலை |
| ஏறுதல் | |
| முதல் மலையேற்றம் | மீரா மத்திய பகுதிக்கு: மே 20, 1953 ஜெ.ஒ.எம். ராபர்ட்ஸ் மற்றும் சென் டெஞ்சிங்; மீரா வடக்குக்கு: 1975 மார்சல் ஜாலி, ஜி. பாவுஸ் மற்றும் எல். ஹோனில்ஸ் |
| எளிய வழி | பனிமூட்டம்/பனி/பனிப்பாறை ஏற்றம் |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Mera Peak, Nepal" Peakbagger.com. Retrieved 2012-02-19.
- ↑ Horrell, Mark. Islands in the Snow. Mountain Footsteps Press, 2018, pp.60-61.