சமண சமயத்தில் முர்டிபுஜக ஒரு பிரிவாகும். இப்பிரிவினர் சுதனக்வாசிகல் போலல்லாமல் சமணக் கோவில்களுக்கு செல்வர். உருவ வழிபாட்டை ஆதரிக்கும் இவர்களே இந்தியாவில் மற்றப் பிரிவினரைக் காட்டிலும் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் மற்ற சமண சமயத்தினரைப் போன்று எப்பொழுதும் முகப்பட்டை அணிய மாட்டார்கள்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Wiley, Kristi (2004). The A to Z of Jainism. Lanham, MD: The Scarecrow Press, Inc. p. 138. ISBN 978-0810868212.
  2. Long, Jeffrey (2009). Jainism: An Introduction. London, UK: I.B. Tauris & Co. Ltd. p. 200. ISBN 978-1845116262.
  3. Balbir, Nalini (5 September 2014). "Śvetāmbara Mūrti-pūjaka". Jainpedia: the Jain Universe online. Archived from the original on 22 May 2017. Retrieved 22 May 2017.
"https://tamilar.wiki/w/index.php?title=முர்டிபுஜக&oldid=472447" இலிருந்து மீள்விக்கப்பட்டது