முலையழற்சி
முலையழற்சி (Mastitis) என்பது முலைத் திசுக்களில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது.[1] இஸ்டெபிலோகாக்கசு ஆரியசு (Staphylococcus aureus) பாக்டீரியா இத்தகு அழற்சி ஏற்படுவதற்கு முதன்மை நோய்க்காரணியாக விளங்குகிறது என்றாலும், இஸ்டெபிலோகாக்கசு எபிடெர்மிடிஸ் (Staphylococcus epidermidis) மற்றும் இஸ்ட்ரெப்ட்டோக்காக்கசு (Streptococcus) போன்ற நுண்ணுயிரிகள் சிலவேளைகளில் அழற்சியடைந்த முலைத் திசுக்களிலிருந்துப் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.[2]
| Mastitis | |
|---|---|
| வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
| சிறப்பு | Gynecology |
| ஐ.சி.டி.-10 | N61. |
| ஐ.சி.டி.-9 | 611.0 |
| நோய்களின் தரவுத்தளம் | 7861 |
| மெரிசின்பிளசு | 001490 |
| ம.பா.த | D008413 |
மேற்கோள்கள்
- ↑ டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் mastitis
- ↑ Medscape: Medscape Access